Blog Archive

Saturday, 8 August 2020

சிறுகதை

சிறுகதை 


ஒரு அழகிய கிராமம் அதில் ஒரு சிறுவன் வசித்து வருகிறான். அவன் பள்ளிக்கு தினமும் பேருந்தில் செல்வான், வழி நெடுகே இயற்கையை ரசித்து கொண்டே..

ஒரு நாள் அவன் பள்ளியில் ஆசிரியர் ஒரு அறிக்கையை வாசிக்கிறார். அது என்ன வென்றால் மாணவர்களை சரி சமமாக பிரித்து அனைவரையும் ஒவ் ஒரு சங்கம் பெயர் சொல்லி அவர் அவர் வருகிற புதன் கிழமை அங்கு செல்லவும் என்றார். இது பள்ளியின் புது முயற்சி போலும் என்று அந்த மாணவனும் ஆர்வமாக அங்கு செல்கிறான். அட்டவணை படி மாணவர்கள் அனைவரும் அந்த அந்த வகுப்புக்கு செல்கிறார்கள், அங்கு அணைத்து வகுப்பு மாணவர்களும் இடம் பெருகிறார்கள். ஆசிரியர் வகுப்பு உள்ளே நுழைகிறார்  வந்த உடன், அவர் சொல்கிறார் இந்த சங்கம் (club) பெயர் Good Samaritan club .  இதன் நோக்கம் சமூகத்துக்கு பயனுள்ள ஒன்றை சேகரித்து அதை அனைவர் முன்பும் சொல்ல வேண்டும். 

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே அம்மா தாயே ஆடுகவே!!


ஆடுக ஊஞ்சல் ஆடுகவே அம்மா தாயே ஆடுகவே (ஆடுக) அம்மா மதுரை மீனாட்சி அருள்வாய் காஞ்சி காமாட்சி அன்பாய் என்னை ஆதரித்து அல்லல் போக்கும் என் தாயே அன்னை தேவி பராசக்தி என்னை படைத்தது உன் சக்தி வாழ்வை தந்து வளம் தந்து வாழ்க்கை கடலில் கரையேற்று(ஆடுக) கலியுகம் காக்கும் கண்மணியே கண்களில் இருக்கும் கருமணியே நீ வாழும் உந்தன் ஆலயத்தில் வந்தவர்க்கெல்லாம் நலம் பெருகும் ஓம்காரப்பொருள் நீ தானே உலகம் என்பதும் நீ தானே காணும் இயற்கை காட்சிகளும் காற்றும் மழையும் நீ தானே (ஆடுக) அம்மா தாயே உனை வேண்டி அழுதிடும் என்னை தாலாட்டி அன்புடன் ஞானப் பால் ஊட்டி அகத்தின் இருளைப் போக்கிடுவாய் உள்ளக் கோவில் உன் கோவில் உயிரும் மூச்சும் உன் வடிவம் பேச்சும் செயலும் உன் செயலே பெரு கட்டும் உந்தன் பேரருளே(ஆடுக)