சிறுகதை
ஒரு அழகிய கிராமம் அதில் ஒரு சிறுவன் வசித்து வருகிறான். அவன் பள்ளிக்கு தினமும் பேருந்தில் செல்வான், வழி நெடுகே இயற்கையை ரசித்து கொண்டே..
ஒரு நாள் அவன் பள்ளியில் ஆசிரியர் ஒரு அறிக்கையை வாசிக்கிறார். அது என்ன வென்றால் மாணவர்களை சரி சமமாக பிரித்து அனைவரையும் ஒவ் ஒரு சங்கம் பெயர் சொல்லி அவர் அவர் வருகிற புதன் கிழமை அங்கு செல்லவும் என்றார். இது பள்ளியின் புது முயற்சி போலும் என்று அந்த மாணவனும் ஆர்வமாக அங்கு செல்கிறான். அட்டவணை படி மாணவர்கள் அனைவரும் அந்த அந்த வகுப்புக்கு செல்கிறார்கள், அங்கு அணைத்து வகுப்பு மாணவர்களும் இடம் பெருகிறார்கள். ஆசிரியர் வகுப்பு உள்ளே நுழைகிறார் வந்த உடன், அவர் சொல்கிறார் இந்த சங்கம் (club) பெயர் Good Samaritan club . இதன் நோக்கம் சமூகத்துக்கு பயனுள்ள ஒன்றை சேகரித்து அதை அனைவர் முன்பும் சொல்ல வேண்டும்.
No comments:
Post a Comment